தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Mar 29, 2013

தமிழில், அதிக ‘விலைமதிப்புள்ள’தும் ‘வருவாய்’ ஈட்டுவதுமான வலைத்தளங்கள் எவை?

நாளிதழ்கள்: No.1: தினமலர்; No.2: தினகரன்; No.3: தினமணி; No.4: தினத்தந்தி. வார இதழ்கள்: விகடன்... குமுதம்... குங்குமம்... கல்கி...
===================================================
digsitevalue.com வழங்கும் புள்ளிவிவரத்தை [18.03.2013] ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியல்.
=========================================================================================

தள முகவரி--alexa தரவரிசை--கூகிள் தரமதிப்பு--தினசரி, பார்வையாளர்--நாள் வருவாய்--விலை மதிப்பு

நாளிதழ்கள்:

1.dinamalar.com----------2211--------------------6/10-----------------------------37800------------------------------$950-------------------&959222

2.dinakaran..com----------9145--------------------5/10-----------------------------15645------------------------------$290-------------------$291851

3.dinamani.com----------16466--------------------6/10-----------------------------13420------------------------------$168-------------------$140183

4,dailythanthi.com-------27012--------------------5/10-------------------------------8140-------------------------------$85-------------------$83785


வார இதழ்கள்:

1.vikatan.com--------------14960--------------------6/10-----------------------------10340---------------------------$315---------------$319639

2.kumudam.com--------116392--------------------5/10-----------------------------5643------------------------------$64-----------------$49420

3.kungumam.co.in-------717708--------------------4/10-----------------------------940--------------------------------$6-------------------$5731

4.kalkionline.com-------995080--------------------5/10-------------------------------544--------------------------------$5-------------------$3954

==========================================================================================

தேவைப்படுவோர், digsitevalue.com இல் நுழைந்து தத்தம் வலைத்தளத்தின் ‘விலை மதிப்பை’ [website value]யும் பிற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். வளைந்த புள்ளிக்கோலத்தைக் ‘கிளிக்’ செய்து ‘refresh' செய்துகொள்வது முக்கியம்.

இன்னும் அதிக விவரம் தர விருப்பம். நேரமில்லை.வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.

=========================================================================================

முக்கிய குறிப்பு; என் தளத்திற்கான புள்ளி விவரத்தில்.....

website value: $16186 என்றிருக்கிறது. குங்குமம், கல்கி ... இதழ்களைவிட அதிகம்! நம்ப முடியவில்லை!

daily revenue- $21 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகை எனக்குக் கிடைத்ததில்லை; கூகிள் எடுத்துக்கொள்கிறதா? புரியவில்லை!

இந்தத் ‘தொழில் நுட்பம்’ பற்றியெல்லாம் எனக்கு ஒன்னுமே தெரியாதுங்க. ஏதோ ஆசையில் போட்ட பதிவு இது.

இம்மாதிரிப் புள்ளிவிவரத்தைத் தொழிநுட்பப் பதிவர்கள் வழங்கியிருந்தால் என்னை மன்னித்திடுக.

தங்கள் வருகைக்கு நன்றி

=========================================================================================10 comments :

 1. விவரத்திற்கு மிக்க நன்றி! வெளியூர் பயணம் இனிமையாக அமையட்டும்!

  ReplyDelete
 2. தோழரே அருமை தொடரட்டும் உங்கள் பனி

  ReplyDelete
 3. இது போல் இன்னுமொரு தளம் கூட உண்டு... மறந்து விட்டேன்...

  தள அறிமுகத்திற்கு நன்றி...

  பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நல்ல தகவல் பகிர்வு! சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நன்றி...நன்றி பாலசுப்ரமணியன்.

  ReplyDelete
 7. நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு என் நன்றி.

  ReplyDelete
 8. நன்றி..மிக்க நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 9. jeshwa அவர்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றி.

  ReplyDelete