tag:blogger.com,1999:blog-8564301289318509452.post2281624351316105579..comments2023-10-28T15:32:43.149+05:30Comments on https://kadavulinkadavul.blogspot.com: காக்கும் கடவுள் விஷ்ணுவா, கர்னாடகக் காவலரா? சிலை யாருக்கு?!'பசி'பரமசிவம்http://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8564301289318509452.post-88555047336981645942017-06-22T07:34:10.724+05:302017-06-22T07:34:10.724+05:30அஞ்சாமல் பொய் சொல்கிறார்கள். பொய் பரப்ப ஊடகங்கள் க...அஞ்சாமல் பொய் சொல்கிறார்கள். பொய் பரப்ப ஊடகங்கள் காத்திருக்கின்றன.

நன்றி ஜெயக்குமார்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-5601331124336829202017-06-22T07:31:46.249+05:302017-06-22T07:31:46.249+05:30குறைகள் கண்டாலும் தவறாமல் சுட்டிக் காட்டாலாம். தவற...குறைகள் கண்டாலும் தவறாமல் சுட்டிக் காட்டாலாம். தவறே இல்லை.

நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-20550378251137843452017-06-22T07:30:28.475+05:302017-06-22T07:30:28.475+05:30பழைய மூடநம்பிக்கைகளைப் பாதுகாக்கப் புதிய புதிய அறி...பழைய மூடநம்பிக்கைகளைப் பாதுகாக்கப் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். தடுப்பாரில்லை.

நன்றி அதிரா.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-27289592747208818242017-06-22T06:40:31.768+05:302017-06-22T06:40:31.768+05:30லிங்கப்பா போற்றுதலுக்கு உரியவர்திருநள்ளாறு சனீசுவர...லிங்கப்பா போற்றுதலுக்கு உரியவர்
திருநள்ளாறு சனீசுவர பகவான் கோயிலுக்கு மேல் பறக்கும் பொழுது செயற்கைகோள்கள் கூட சிறிது நேரம் தடுமாறித்தான் செல்கின்றன என்று கூறி பரவசப்படும் மூட நம்பிக்கைக்கு உரியவரகள் அல்லவா நாம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-18592304070702151712017-06-22T00:21:32.112+05:302017-06-22T00:21:32.112+05:30உங்கள் போஸ்ட் மூலம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுகொண்டே...உங்கள் போஸ்ட் மூலம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுகொண்டேன்ன்.. அதுக்கு மிக்க நன்றி.asha bhosle athirahttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-14182585766167838902017-06-22T00:20:57.556+05:302017-06-22T00:20:57.556+05:30//இந்தப் பிரமாண்ட சிலைக்கான கல் செயற்கைக்கோள் மூலம...//இந்தப் பிரமாண்ட சிலைக்கான கல் செயற்கைக்கோள் மூலம் தேடப்பட்டதாம்///
ஆவ்வ்வ்வ்வ்வ் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கு.. ஆனாலும் பழைய நம்பிக்கைகளைக் கைவிடுவதாய் இல்லை மக்கள்... எல்லாம் போட்டிதான் கரணம்:)asha bhosle athirahttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-35826943848315675622017-06-21T22:11:13.558+05:302017-06-21T22:11:13.558+05:30இனி எடுத்தாலும் எடுப்பார்கள்.நன்றி பகவான்ஜி.இனி எடுத்தாலும் எடுப்பார்கள்.

நன்றி பகவான்ஜி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-11559832160357761382017-06-21T18:44:38.094+05:302017-06-21T18:44:38.094+05:30நிஜலிங்கப்பா மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டார்களே...நிஜலிங்கப்பா மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டார்களே என்று சந்தோஷப் படலாம் :)Bagawanjee KAhttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-21373417048805702992017-06-21T16:41:36.283+05:302017-06-21T16:41:36.283+05:30முட்டாள்களைப் புறக்கணித்துவிடலாம். அவர்களுக்கு ஆதர...முட்டாள்களைப் புறக்கணித்துவிடலாம். அவர்களுக்கு ஆதரவு தருகிற ஆட்சியாளர்களை என்ன செய்வது?!

நன்றி கில்லர்ஜி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-28646219516168356562017-06-21T15:56:27.496+05:302017-06-21T15:56:27.496+05:30நிஜலிங்கப்பா இவர் பாராட்டப்படக்கூடியவர்.நண்பரே நேற...நிஜலிங்கப்பா இவர் பாராட்டப்படக்கூடியவர்.

நண்பரே நேற்றுதான் சிலைகளைக்குறித்து எனக்கும் ஒருவனுக்கும் வாதம் நித்தியானந்தாவையே அவன் கடவுள் என்று சொல்கிறான் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கப்போக கடைசியில் என்னை முட்டாள் என்று சொல்லி விட்டான் அந்த அறிவாளி

என்ன செய்வது அர்த்தமற்றவனிடம் வாதம் செய்தால் இப்படித்தான் இந்தவகை மனிதர் நாட்டில் நிரம்பி வழிகின்றார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-76251156647589292592017-06-21T14:56:28.971+05:302017-06-21T14:56:28.971+05:30புத்தன் நல்ல சிந்தனையாளன்.புத்த மதத்தைத் தங்கள் சு...புத்தன் நல்ல சிந்தனையாளன்.

புத்த மதத்தைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் வெறியர்கள் இவர்கள்.

நன்றி...நன்றி றஜீவன்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-20487527020765882212017-06-21T14:53:18.119+05:302017-06-21T14:53:18.119+05:30மகிழ்ச்சி.நன்றி றஜீவன்.மகிழ்ச்சி.

நன்றி றஜீவன்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-34316289229300110282017-06-21T12:17:21.906+05:302017-06-21T12:17:21.906+05:30இலங்கையிலும் இதுபோல மூலைக்கு மூலை, முழத்துக்கு முழ...இலங்கையிலும் இதுபோல மூலைக்கு மூலை, முழத்துக்கு முழம் புத்தர் சிலைகளை நிறுவி பல்லாயிரம் கோடிகளை அதில் முடக்குகிறார்கள்.

அங்கு சாப்பிட வழியின்றித் தவிக்கும் மக்களை கவனிக்க ஆள் இல்லை.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-47780910224409251902017-06-21T12:14:50.302+05:302017-06-21T12:14:50.302+05:30நிஜலிங்கப்பாவுக்கு பெரியதொரு சல்யூட்..! விஷ்ணு சில...நிஜலிங்கப்பாவுக்கு பெரியதொரு சல்யூட்..!

விஷ்ணு சிலை......:( :(Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-17016236300806751242017-06-21T11:33:21.360+05:302017-06-21T11:33:21.360+05:30ஆறறிவு மனிதர்கள் அத்தனைபேரும் அறிந்துகொள்ள வேண்டிய...ஆறறிவு மனிதர்கள் அத்தனைபேரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை.

பதிவு இணைக்கப்பட்டவுடன் கருத்தைப் பதிவு செய்த ராஜிக்கு என் நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-6498957347010510482017-06-21T11:26:27.993+05:302017-06-21T11:26:27.993+05:30லிங்கப்பாதான் கண்கண்ட கடவுள்லிங்கப்பாதான் கண்கண்ட கடவுள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com