பழைய மூடநம்பிக்கைக் கதைகளைப் போற்றுவதிலும், புதிய கதைகளைக் கற்பனை செய்வதிலும், இவற்றை மக்களிடையே பரப்புரை செய்து அவர்களை அறிவீனர்களாக ஆக்குவதிலும் இன்றைய தமிழ் இதழாளர்களில் மிகப் பலர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது!