மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, சிவசேனா(UBT) எம்பி சஞ்சய் ராவத், ஜனவரி 29 அன்று கும்பமேளாவில் "2,000 பேர் இறந்தனர்" என்று கூறியிருக்கிறார்[https://www.thehindu.com].
“புனித நீராடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்தார்கள்’ என்றார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. நீங்கள் உண்மையான சாவுக் கணக்கைச் சொல்லாத நிலையில், உங்களின் அல்லக்கைகள் கார்கே அவர்களை வசைபாடினார்கள்.
//உத்தர பிரதேச மகாகும்பமேளாவில் கலந்து கொள்வதற்காகச் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர்// இது அண்மையில் வெளியான ஊடகச் செய்தி[https://www.dinakaran.com]
//மகா கும்பமேளா | டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 18 பேர் பலி
