திங்கள், 2 செப்டம்பர், 2024

இது ஒன்றே உலக அதிசயம்! ஏழு என்பது தவறு!!

சீனப் பெருஞ்சுவர்[8850 கி.மி], மெக்ஸிகோவில் உள்ள ‘மாயன்’ நகரம்இது 16ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ரகசிய இன்கா கோட்டையான வில்காபாம்பா[மச்சு பிச்சு], ஜோர்டானின் பெட்ராவில் உள்ள கஸ்னா ("கருவூலம்"), ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்துவின் சிலை, ‘ரோம்’இல் உள்ள கொலோசியம்[மனிதர்கள் மனிதர்களுடனும் விலங்குகளுடனும் போரிடும் அரங்கம்], தாஜ்மகால் ஆகியவற்றை உலகின் 7 அதிசயங்கள் என்பார்கள்.

இவை அனைத்துமே அதிகப்பட்ச மனித அறிவால் உருவாக்கப்பட்டவையே.

இவற்றை, கள்ளக் காமுகனுடனான உடலுறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, பெற்றெடுத்த தாயே தன் குழந்தையைக் கொன்றுவிடும் அதிசயத்தோடு[பாசத்தைப் பணயம் வைக்கும் அளவுக்குக் காமம் அத்தனை வலிமையானதா?!] ஒப்பிட்டால் இவை அதிசயங்களே அல்ல!

மற்ற நாடுகளில் எப்படியோ, நம் புண்ணியப் பாரதத்தில் இத்தகைய அதிசயங்கள் அவ்வப்போது[அடிக்கடி?] நிகழ்வதை எண்ணி நாம் பெருமிதப்படலாம்!

வாழ்க பெண்ணினம்! வாழ்க வளர்க அவர்களின் கள்ள உடலுறவு!!  

[கொலேசியம்]

எடுத்துக்காட்டாக ஓர் அதிசயம்:

#ப.வேலுார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய் உள்பட இருவரை, பரமத்தி வேலுார் போலீசார் கைது செய்தனர்#Dinamalar Logo