51 நூல்களுமே கிடைத்தற்கரிய முத்துகள். அத்தனையும் ‘பண்டாரகர்’[முனைவர், doctor] ‘பசி’பரமசிவம் படைப்புகள். ஒரு நபரின் மன வலிமை, கூரறிவு, அறநெறி போற்றும் உயர் பண்பு ஆகியவற்றைக் குறிக்கும் சீர்மிகு தனித் தமிழ்ச் சொல் பண்டாரகராக்கும்!
அமேசான் கிண்டில் சந்தாதாரர் ஆகி வாசித்து இன்புறுவீர்! நற்பேறு பெறுவீர்!