இது[பாரத்> இந்தியா] புண்ணியப் பூமி. மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.
இல்லையெனில், ஒப்பனையில் சாதனை நிகழ்த்தியவரும், கம்பீரமும், கவர்ச்சியும், கொள்ளை அழகும் உள்ள ஒருவரைப் பிரதமராகப் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்காது.
உலக அளவில் பிரதமர், அல்லது அதிபர்களுக்கான ஆணழன் போட்டி நடத்தினால் அதில் வென்று கிரீடம் சூடுபவர் நம் பிரதமரே.
அவரின் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கு நம் வேண்டுகோள்:
நம் பிரதமருக்குத் ‘திருஷ்டி’ கழிக்கும் சடங்கை நாள் தவறாமல் நிறைவேற்றுவீர்!
மோடி நீடூழி வாழ்க!



