திங்கள், 12 பிப்ரவரி, 2024

அதி பயங்கர ‘ஆணவக் கொலை’காரர்கள் இஸ்லாமியர்களா இந்துத்துவாக்களா?[பகிர்வு]

Trigger Girl · 

நவ. 6

பெரும்பாலான இந்து _ இஸ்லாமிய காதல் திருமணங்களில் பாதுகாப்புக் கொடுக்கும் அளவிற்குப் பிரச்சினைகள் வருவதில்லை.

என் உறவு வட்டத்திலேயே இந்து_இஸ்லாமியத் திருமணம் 5 ஜோடிகளுக்கு நடந்துள்ளது.

அதில் ஒரு தூரத்துச் சொந்தமான ஒரு பெண்ணின் திருமணம் சென்ற மாதத்தில் நடந்தது.

இதுவரை அந்த 5 ஜோடிகளுக்கும் யாராலும் ஆபத்து வரவில்லை.

இந்து மதத்தில் அதிகம் காணப்படும் ஆணவக் கொலைகள் இஸ்லாமியர்களிடம் காண்பது மிக அரிது.

4 நாட்களுக்கு முன்பு, ஒரே மதத்தில் ஒரே ஜாதியில் திருமணம் செய்த ஜோடிகளை, திருமணம் முடிந்து மூன்றே நாளில் கொலை செய்த சம்பவம் உங்களுக்கு நினைவு இருக்கலாம்[படம் கீழே].

ஒரே மதமாக இருந்தால் ஜாதியைப் பார்த்து‌க் கொலை செய்வது, ஒரே ஜாதியாக இருந்தால் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொலை செய்வது என்னும் அவலம் இருப்பதால், நியாயமாக அரசு பாதுகாக்க வேண்டியது இந்துத் தம்பதிகளையே.

இதுல காமெடி என்னன்னா சங்கிகள், முஸ்லிம் கிறிஸ்த்தவர்களை மதவெறியர்கள்னு சொல்றது…😂😂😂


Aravind Sammy · 

நான் பணி புரியும் வங்கிக் கிளையில் அமீதாபேகம் ரமேஷின் மனைவியாகப் பூவும் போட்டும் வைத்துக்கொண்டு வருகிறார்.

ஷகீரா, வெங்கடேஷின் மனைவியாக அதே போல் வருகிறார்.

யாரும் எதிர்த்தார்களா, இல்லையா என்று தெரியவில்லை.

https://ta.quora.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D