நான்.....

எனது படம்
இத்தளத்தில் வெளியாகும் பதிவுகள் புதியனவாக இருத்தல் வேண்டும் என்பதே என் விருப்பம். மிகக் குறைந்த ‘பார்வை’களைப் பெற்றப் பழைய இடுகைகளில் தரம் வாய்ந்தவை, புதிய வருகையாளர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே புதுப்பித்து வெளியிடப்படுகின்றன. அரிதாகச் சில மீள்பதிவுகளாக வெளியிடப்படுதலும் உண்டு.
ஜக்கி | சங்கிகள் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜக்கி | சங்கிகள் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 அக்டோபர், 2024

ஜக்கி மீதான உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தடை! பின்னணி என்ன?

காணொலி, ஆன்மிகத்தின் பெயரால் ஜக்கி செய்த/செய்யும் அத்தனை அட்டூழியங்கள் குறித்தும்,  அவன்ர் வளர்ச்சிக்கு உதவிய/உதவும் மதவெறிக் கும்பலின் உள்நோக்கம் குறித்தும் விவரிக்கிறது.