பதவிக்காக அவன்களுக்குச் சேவகம் புரிபவர்கள் கணிசமானவர்களாக இங்கே இருந்தாலும், இந்த நாய் போல அவர்களில் எவரும் மனம் போனபோக்கில், தமிழையும், தமிழினத்தையும் இழிவுபடுத்தியதில்லை; படுத்துவதும் இல்லை.
சில நாட்களுக்கு முன்பு இந்தச் சொறிநோய் மிருகம், நாம் முன்பு இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய போராட்டத்தைப் 'பிய்ந்த செருப்பு' என்று இழிவுபடுத்திப் பேசியிருக்கிறது.
தமிழினத் தலைவர்கள் பலரும் இந்த இழி செயல் புரிந்த நாயைக் கண்டித்திருக்கிறார்கள்.
செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் நல்ல குணமோ, திருந்தி வாழநினைக்கும் மனப் பக்குவமோ இதுக்கு இல்லை.
இன்றோ நாளையோ பிறிதொரு நாளிலோ இது உங்களிடம் ஓட்டுக் கேட்க வருவது உறுதி.
வந்தால்.....
தெருவுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
அனுமதித்தால்.....
இதற்குள்ள சொறிநோய், உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை அண்டி வாழும் நல்ல நன்றியுள்ள ஜீவன்களுக்கும் தொற்றும் என்பது உறுதி.
ஆகவே.....
தெருமுனையிலேயே இதைத் தடுத்து நிறுத்தி, பிய்ந்த பழைய செருப்புகளைத் தண்ணீரில் நனைத்து[அடி உறைக்கும்]ச் சரமாரியாக அடித்து விரட்டுங்கள்.
இது தமிழ்நாட்டிலிருந்தே அடித்து விரட்டப்பட்டு, எங்கிருந்து வந்ததோ அந்த இடத்துக்கே பிழைப்புத் தேடி ஓட வேண்டும்
எச்சரிக்கை:
இயன்றவரை பழைய பிய்ந்த செருப்புகளைச் சேகரித்து வைத்திட மறவாதீர்!
* * * * *