பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 13 டிசம்பர், 2021

பாலுறவுச் சுற்றுலா[Sex Tourism]!!!

தாம் வாழும் சூழலில் கண்டிராத இயற்கைக் காட்சிகளை ரசிப்பதும்,  வேறு இனத்து மக்களைச் சந்திப்பதன் மூலம் விதம் விதமான புதிய அனுபவங்களைப் பெறுவதும் சுற்றுலாச் செல்வதன் முக்கிய நோக்கங்கள் ஆகும். அறிமுகம் இல்லாத பிற நாட்டு அழகிகளுடன் உடலுறவு கொண்டு இன்பம் துய்ப்பதற்கென்றே சுற்றுலா[Sex Tourism] செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?

நீங்கள் நம்பாதவர் எனின், கீழ்க்காணும் 'பாலுறவுச் சுற்றுலா' குறித்த சூடேற்றும் சுவையான தகவல் தொகுப்பு உங்களிடம் உடனடி மாற்றத்தை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாசியுங்கள்[இம்மாதிரிச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும், நெஞ்சுறுதியும் இல்லாத நம்மைப் போன்றவர்கள், வாசிப்பின் மூலம் மானசிகமாகவேனும் அந்தச் சுகபோகத்தில் கொஞ்சுண்டு  அனுபவிப்பது சாத்தியம் ஆகலாம்!].

*பெண் பயணிகளுக்கும் 'அந்த' வசதி!

பிரேசிலில், பெண் சுற்றுலாப் பயணிகள், ஆண் விபச்சார அழகன்களைத் தேடிபோய், பயணக் களைப்பைப் போக்கிக்கொள்ளும் வசதியுள்ளது. பெண் அழகிகளைப் போலன்றி, ஆண்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையாற்றுவார்களாம். "வாங்க.. வாங்க.. போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது.." என்று பிரேசில் தெருக்களில் ஆண்களும், பெண்களும் தங்களுக்கான வாடிக்கையாளர்களைக் கூவி அழைப்பது ரொம்பச் சாதாரணமாம்.

*"ஏலமய்யா... ஏலம்! கன்னி கழியாததுகள் ஏலம்"!!

கன்னித்தன்மையுடன் இருக்கும் இளம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கம்போடியா 'செக்ஸ் மார்க்கெட்டில்' விலை அதிகமாம். இதற்காக, கன்னித்தன்மை உள்ள பெண்களை நிறுத்தி ஏலம் விட்டு அதிகத் தொகைக்குக் கேட்பவர்களுக்குப் பெண்கள் கைமாற்றி விடப்படும் கொடுமை இங்கு சாமானியம். 

*சிவப்பு விளக்கு மாவட்டம்!

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் பலான தொழிலில் பலே இடத்தில் உள்ளது. விபச்சாரம் சட்டப்பூர்வம் என்பதோடு, ஆம்ஸ்டர்டாம் நகரில் 'சிகப்பு விளக்கு மாவட்டம்' என்ற பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. உறவுக்காக வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பிற சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்லலாம். 

*இதுக்கு அதுதான் 'முதுகெலும்பு! 

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் செக்ஸ் டூரிசம்தான் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு. 

*ஐந்து லட்சமா? அம்மம்மா!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் விபச்சாரம் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ஐந்து லட்சம் விபச்சாரிகளைக் கொண்ட நாடாக அது விளங்குகிறது. 

*சுகபோகப் பயணிகள்!

பிலிப்பைன்ஸ் வரும் சுமார் 50 சதவீதச் சுற்றுலாப் பயணிகள் செக்ஸ் டூரிசத்துக்காகவே வருகிறார்களாம். 

*பேரம் பேசினால் குறையும் 'ரேட்'!

'கொலம்பியா' விபச்சாரப் பெண்கள் காசு விஷயத்தில் ரொம்பக் கறாரெல்லாம் கிடையாது. காய்கறியைப் பேரம் பேசி வாங்கத்தெரிந்தவர் யாராவது அங்குச் சென்றால் சவுரியமான ரேட்டுக்குப் பேரத்தை முடித்துவிடலாமாம். சாலையோரங்களில் நின்றபடி "போதும்.. போதும்.. உனக்கு இந்த ரேட் போதும்" என வாடிக்கையாளர்கள் கூறும் சத்தம் அக்கம்பக்கத்திலும் கேட்கும். 

*நம்பர் 1 நாடு!

ஐரோப்பாவின் டாப் விபச்சாரப் பகுதி என்றால் அது ஸ்பெயின்தான். 

*வாடிக்கையாளர் பற்றாக்குறை!

தாய்லாந்தில் 30 லட்சம் பெண்கள், விபச்சாரத் தொழிலைச் செய்கிறார்கள். இந்த நாட்டில் விபச்சாரம் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே உள்ளதாகவும், டீ, காபி குடிப்பதைப் போல அந்த நாட்டுப் பெண்களுக்கு அது ஒரு பெரிய குற்றமாகத் தெரிவதில்லை என்று வர்ணிக்கின்றன சுற்றுலா தொடர்பான பல புத்தகங்கள்.

==========================================================================https://tamil.oneindia.com/news/india/most-popular-10-destinations-sex-tourism/articlecontent-pf78627-207970.html