கேரளா, கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே ஒரு 'முகாம்' நடைபெற்றது. ஏற்பாடு செய்தவர் 'சிவிக் சந்திரன்' என்னும் எழுத்தாளர்.
முகாமில் கலந்துகொண்டவர்களில் கவர்ச்சியாக உடை உடுத்த ஒரு பெண்ணும் இருந்தார்.
பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் கோரி நீதிபதியிடம் மனு கொடுத்தார் சந்திரன். பெண்ணின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
எதிர்ப்பை நிராகரித்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி கிருஷ்ணகுமார், "புகார் தரும் பெண் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததால், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 354(ஏ) (பாலியல் துன்புறுத்தல்)-இன் கீழ், குற்றச்சாட்டை முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி எழுத்தாளர் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கினார். இது அண்மைச் செய்தி[இந்தியன் எக்ஸ்பிரஸ்] https://www.bbc.com/tamil/india-62586095
"குற்றம் சாட்டப்பட்டவரின் முன் ஜாமீன் மனுவுடன் அளிக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், புகார் அளித்தவரே பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புகாரளித்த பெண்ணின் ஒளிப்படங்களை அந்தப் பெண்ணே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் என்பதும் ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.
*****ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணமாக அமைந்த 'அந்த'ப் பெண்ணின் கவர்ச்சிப் படங்களை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'[நாளிதழ்] வெளியிடாதது இளவட்டங்களைப் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கக்கூடும்[குடு குடு கிழங்களையும்தான்]!
ஹி... ஹி... ஹி!!!
===========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக