எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 3 ஜனவரி, 2023

'பெற்ற தாயைப் புணர்ந்தவர் கடவுள் கிருஷ்ணர்’... ஜக்கி பேச்சு! அம்பலப்படுத்தும் 'பியூஷ் மனுஷ்’!!

                                                    *    *    *    *    *
ஜக்கி குறித்த, பியூஸ் மனுஷ் விமர்சனங்கள் 100% அறிவுபூர்வமானவை மட்டுமல்ல, ஆதாரபூர்வமானவையும்கூட

‘கிருஷ்ணர் தன் தாயோடு புணர்ச்சி செய்ததாக ஜக்கி பேசியிருப்பதை[இந்துமதச் சங்கிகள் பலரும் அறிவார்கள்] ‘பியூஷ் மனுஷ்’ அவர்களின் பேட்டியின் மூலம்தான் நான் அறிந்துகொண்டேன்[காணொலி கீழே]. 

எத்தனைக் கீழ்த்தரமான ஆள் இந்தச் சங்கி ஜக்கி என்பதையும் அறிய முடிந்தது.

வாசியுங்கள். 

இதன் மூலம், ஜக்கி செய்யும் சங்கித்தனங்கள் பற்றி மிக விரிவாகப் பேசியிருக்கிறார் சமூக ஆர்வலர் ‘பியூஷ் மனுஷ்’ அவர்கள் என்பதை அறிவீர்கள்.

இக்காணொலியை இயன்றவரை பிறருடன் பகிருங்கள். 

வருகைக்கு நன்றி!