உண்மையில்லை.
மோடியின் 4 வருட ஆட்சியில்.....
கீழே உள்ள தகவல்கள் மோடி நல்லவரல்ல; திறமையானவரும் அல்ல என்பதற்கான ஆதாரங்கள். எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்.
1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்துப் பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக் கடன்கள்
7-வெளிநாட்டுக் கருப்புப் பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
10- மோடி வெளிநாட்டுப் பயணச் செலவுகள்
11- வெளியுறவுக் கொள்கையில் தோல்வி
12- ராணுவ வீரர் ஓய்வூதியத் திட்ட தாமதம்
13- உதய் மின் திட்டம் தோல்வி
14- தமிழ்நாடு வறட்சி/மழை வெள்ளப் பாதிப்பு நிவாரணம் வழங்காதது
15- தபால் துறை வழியாகக் கங்கை நீர் விநியோகம் தோல்வி
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப் பதிவு
17- அருணாசலப் பிரதேச ஆட்சிக் கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனப் பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேரப் பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பயனற்ற பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு & விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி. குளறுபடி
25-புதிய வங்கிக் கட்டணங்கள் அதிகரிப்பு-ஆதார் திணிப்பு
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம் தோல்வி
28-மேக் இன் இந்தியா?
29-டிஜிட்டல் இந்தியத் திட்டம் குளறுபடிகள்
30-அணு உலை
31-புல்லட் ரயில்?
31-நில கையகப்படுத்தும் மசோதா?
33-ஸ்மார்ட் சிட்டி?
34-ஹிந்தித் திணிப்பு
35-செயல்படாத காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் - சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி விவகாரம்
51-வியாபம்?
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி?!
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் - அதிக விலை
56-15 லட்சம் ஆடைகள்
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானிக்குத் தொழில் வாய்ப்புகள்
58-பள்ளிப் பாடப் புத்தகங்கள் - வரலாறு திரிப்பு
59-முக்கியப் பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு-செயல்பாடுகள்
61-ஓரினச் சேர்க்கை, பலாத்காரம், பெண் கலாச்சாரம் - முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வித் தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வித் தகுதிச் சர்ச்சை
67-தேச பக்தி நாடகமாடுதல்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டது
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு
73-பொது சிவில் சட்டம் திணிப்பு
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டுக் கறிக்குத் தடை
76-மாட்டுக் கறி விற்பனை - கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமைத் தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில் அபிரிதப் பணச் செலவு - மிகை விளம்பரம்
79-அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா திணிப்பு
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் - தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோதப் போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வுத் திணிப்பு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
90 ஆதார் அட்டைக் குளறுபடிகள்.
______________________________________
***நல்ல பிரதமர் எங்ஙனம்?