*'இந்த வருடத்தின் மிக சிறந்த நேர் காணல் இது.'
*'மிகத் தெளிவான நடு நிலையான ஒரு சமூகப் பிரதிநிதியாக இருந்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த சகோதரி Dr. ஷர்மி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்👏👏👏🙏💐🙏
*'இதைவிடத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.'
*'Doctor, you are great. You are aware of base level problems not addressed by politicians.'
*'100% உண்மை சகோதரி🙏. வாழ்த்துக்கள்.'
*'மரு.சர்மிளா... உங்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்...🙏🙏🙏🙏
*'ஷர்மிளா மேடம், இவ்வளவு தெளிவான உங்கள் கருத்துக்களுக்குத் தலைவணங்குகிறேன்.'
*'Dr.சர்மிளா போல, தெளிவான பேச்சை இதுவரை யாரும் பேசியதில்லை. கிளிட்சின் 28-04 மணிநேரலை நேரம் போனதே தெரியல. திரும்பத் திரும்பக் கேட்கும் அளவுக்கு இருந்தன சகோதரி சர்மிளாவின் எகிறி அடித்த பதில்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.'
*'டாக்டர் சர்மிளா! 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த சர்மிளாவா இவர்?. எத்தனை மெச்சுரிட்டி, எத்தனை சிந்தனை, எத்தனை அறிவு! வாழ்க. வளர்க!'
*'Excellent excellent speech exactly 💯 percent true 👏👏👏👏👏👏👍
*'Greatly appreciate your bold clear knowledgeable and thoughtful talk.'
*'Great, bold and beautiful interview. Hats off doctor.'
*'No word's just Iron Lady'🔥
*'தமிழர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. காலண்டரைப் பார்த்தாலும் தெரிந்திருக்காது.'
*'அருமையான கருத்து. நான் என்ன நினைக்கிறேனோ அதையே mdm சொல்றாங்க .சூப்பர் மேடம்.'
*'வீரமங்கை! இதோடு ஓயாமல் நியாயமான விஷயங்களுக்கு உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!'
மேற்கண்ட ஆகச் சிறந்த பல பாராட்டுகளைப் பெற்றவர் டாக்டர் ஷர்மிளா அவர்கள்.
'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எதிரான வன்னியர் சங்கங்களின் போராட்டம் பற்றி இவர் தந்த பேட்டியின் 'காணொலி' வடிவம்:
==========================================================================