பரமசிவம் <kaliyugan9@gmail.com>
முற்பகல் 10:49 (0 நிமிடங்களுக்கு முன்)
பெறுநர்: tamilcharam
தமிழ்ச்சரம்''[திரட்டி] உரிமையாளர் அவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்.
https://kadavulinkadavul.blogspot.com என்னும் என் தளம் தங்களின் தமிழ்ச்சரத்தில்
இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவில் இதை நான் விரும்பவில்லை; காரணங்கள் இருப்பினும்
அவற்றை வெளிப்படுத்துவது பயனற்றது என்பது என் எண்ணம்.
ஆகவே, அன்பு கொண்டு தமிழ்ச்சரத்துடனான என் தள இணைப்பை உடனடியாகத்
துண்டிக்குமாறு வேண்டுகிறேன்.
துண்டிப்பதற்கு அதிகக் கால அவகாசம் தேவைப்படாது என்பது என் நம்பிக்கை.
மிக்க நன்றி. தங்களன்புள்ள 'பசி'பரமசிவம்