எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 21 மே, 2016

தேர்தலில் வென்றால் அரியணை! தோற்றால் சமாதி!! விமர்சனம் செய்தால்?


.....முன்னதாக அவர்[ஜெயலலிதா] வெளியிட்ட அறிக்கையில், ‘திமுகவின் பொய்ப் பிரச்சாரங்களைப் பொடிப்பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான. உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்.....  -தி இந்து, வெள்ளி, மே20, 2016[சேலம் பதிப்பு; பக்கம் 7]

கவனியுங்கள்...‘குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்’!

இது குறித்து நான் விமர்சனம் ஏதும்  எழுதினால்.....???
===============================================================================
                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக