தேடல்!


Jul 14, 2015

ஒரு ‘தற்புகழ்ச்சி’ விளம்பரம்!.............‘தான் தற்புகழ்தல் தகுதியன்றே’!?

என் பழைய மடிக்கணினியின் Webcam Toy பதிவு செய்த தெளிவற்ற படங்கள்:

200 தமிழ் எழுத்தாளர்கள்/அறிஞர்கள் பற்றிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

நூலாசிரியருக்கும் பதிப்பாசிரியர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் என் மனம் நிறைந்த நன்றி.

தங்கள் வருகைக்கும் என் நன்றி.