புதன், 29 ஜூலை, 2015

உலகளவில் நாத்திகர்கள் மிகச் சிறுபான்மையினரா?

தனக்கும் மேலான ‘சக்தி’ ஏதும் இல்லை என்று நம்பினால் கடவுளும் ஒரு நாத்திகனே!
ன்மீகம் போற்றுபவர்கள், மதவாதிகள் என எல்லோரும் நாத்திகர்கள் மிக மிகச் சிறுபான்மையினர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகில் உள்ளமதங்களைப்பின்பற்றுவோர் பட்டியலை மனோரமா இயர் புக் 2012(ஆங்கிலப் பதிப்பு)வெளியிட்டு இருப்பதாக மருதூர் சு.செம்மொழிஅவர்கள் உண்மை இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலைக் கீழே காணுங்கள்.

1.    கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)      
2.    இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3.    நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4.    இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
[Hinduism has over 1 billion adherents worldwide (15% of world's population).[1][2] Along with Christianity(31.5%), Islam (23.2%) and Buddhism (7.1%), Hinduism is one of the four major religions of the world by percentage of population.[3]] -Wikipedia
5.    சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
6.    புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7.    பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8.    ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்:  100 மில்லியன் (10 கோடி)
9.    சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10.  ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)
11.  ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12.  ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)
16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்

                    *                         *                         *                             

Global Survey Finds 63% of World’s Population is Religious, While 11% Are “Convinced Atheists” [www.patheos.com/.../friendlyatheist/.../global-survey-finds-63-of-worlds- population-...]

A new survey just released by WIN Gallup International (no relation to Gallup, Inc.) says that 63% of people around the world are religious, while those who are “a convinced atheist” make up 11% of the global population. (Global, in this case, refers to the 65 countries from which they were able to acquire data.) Unlike most surveys that put atheists under a broader “non-religious” umbrella, this one actually separates us from the rest of the “Nones.”
The most faith-filled countries in the world, with more than 90% of the population describing themselves as religious, are Thailand, Armenia, and Bangladesh:

(Why is the percentage of atheists so low in Bangladesh? Maybe because people there kill anyone who admits it.)

On the other end, the least religious countries are China, Japan, and Sweden:

China, of course, is known for its human rights abuses and has (actually) persecuted Christians. I’m not about to celebrate the high percentage of atheists in that country.
In general, African and Middle Eastern nations are the most religious while Western Europe and Oceania are home to the most “Nones.”
In case you’re wondering, Atheists make up 6% of the United States, while the religious represent 56% (a percentage that’s much lower that I would’ve expected). 33% of people fall into the “not religious” category.
        *                       *                       * 
இந்தியாவில்.....

LONDON: The latest Global Index of Religiosity and Atheism has found that the number of non religious people in India has risen.

As against 87% saying they were religious in the same survey in 2005, the percentage has fallen to 81% in 2013. In other words, a drop by 6% in seven years. 

The survey also found a 1% dip in the number of people calling themselves as an atheist. In 2005, 4% people said they didn't believe in God. In 2012, that had dipped to 3%.        -timesofindia.indiatimes.com › World
=============================================================================================

*ஒரு தன்னிலை விளக்கம்:

நான்[‘பசி’பரமசிவம்] நாத்திகனா?

!: நல்ல மனிதனாக வாழ முயன்றவன்; முயலுபவன்!

=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக