#காம உணர்ச்சியை அடக்கி ஆண்டவர் அல்லது முற்றிலுமாய்த் துறந்தவர் எவருமில்லை. மனப்பக்குவமும், ஏற்ற சூழ்நிலையும் வாய்த்தால் கட்டுப்படுத்தி வாழ்தல் மட்டுமே சாத்தியம்.
விரும்பியவாறு விரும்பியபோதெல்லாம் எவ்விதத் தடையும் இன்றி அனுபவிக்க இயலுமென்றால் இதனால் பெறும் இன்பம் நினைவுகூரத்தக்கது. மனித இனம் உருவாக்கிய சமுதாயக் கட்டுப்பாடுகளும், ஆதிக்க உணர்வும், சுயநலப் போக்கும் இதற்குத் தடைகளாக உள்ளன.
உண்மையில் நாம் அனுபவிக்கும் கொடிய பல துன்பங்களுக்கெல்லாம் இது முதற்காரணமாய் உள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை. இந்தப் பொல்லாத உணர்ச்சியை மையச் சரடாகக் கொண்டு எழுதப்பட்டவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள்.
இவை நடந்த கதைகள் அல்ல; இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் சிந்தத்ததில்லை. வேறெந்த உணர்ச்சியையும்விட இவ்வுணர்ச்சியால் விளையும் கேடுகள் குறித்து அவ்வப்போது சிந்தித்ததன் பயனே இக்கதைகள்.
நான் கதைகள் எழுதிடப் பயின்ற முப்பதைக் கடவாத வாலிப வயதில் படைத்தவை இவை. ‘சேலம் மாலைமுரசு’ நாளிதழில்[வாரம் ஒரு முறை வெளியான இணைப்பு மலரில்] வெளியானவை.
கதைகளில் இடம்பெற்றிருந்த தூக்கலான பாலுறவு வர்ணனைகள் நீக்கப்பட்டுள்ளன.
வாசியுங்கள். தொய்வில்லாத கதை சொல்லும் உத்தியும், முற்றிலும் மாறுபட்ட கதைகளின் உள்ளடக்கங்களும் உங்களை வெகுவாகக் கவரும் என்பது என் நம்பிக்கை.
நன்றி.
கதைகள்:
1.ஊமைச்சியின் எச்சில்
2.ஓவியனின் கண்ணீரில் காவியம்
3.என்னைத் தழுவிக்கொள்!#
மேற்கண்டது நூலின் ‘அறிமுக உரை’.
Free with Kindle Unlimited membership
Or ₹49 to buy
Or ₹49 to buy
================================================================================================
நூலின் ‘அறிமுக உரை’ .....
காம உணர்ச்சியை அடக்கி ஆண்டவர் அல்லது முற்றிலுமாய்த் துறந்தவர் எவருமில்லை. மனப்பக்குவமும், ஏற்ற சூழ்நிலையும் வாய்த்தால் கட்டுப்படுத்தி வாழ்தல் மட்டுமே சாத்தியம்.
விரும்பியவாறு விரும்பியபோதெல்லாம் எவ்விதத் தடையும் இன்றி அனுபவிக்க இயலுமென்றால் இதனால் பெறும் இன்பம் நினைவுகூரத்தக்கது. மனித இனம் உருவாக்கிய சமுதாயக் கட்டுப்பாடுகளும், ஆதிக்க உணர்வும், சுயநலப் போக்கும் இதற்குத் தடைகளாக உள்ளன.
உண்மையில் நாம் அனுபவிக்கும் கொடிய பல துன்பங்களுக்கெல்லாம் இது முதற்காரணமாய் உள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை. இந்தப் பொல்லாத உணர்ச்சியை மையச் சரடாகக் கொண்டு எழுதப்பட்டவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள்.
இவை நடந்த கதைகள் அல்ல; இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் சிந்தத்ததில்லை. வேறெந்த உணர்ச்சியையும்விட இவ்வுணர்ச்சியால் விளையும் கேடுகள் குறித்து அவ்வப்போது சிந்தித்ததன் பயனே இக்கதைகள்.
நான் கதைகள் எழுதிடப் பயின்ற முப்பதைக் கடவாத வாலிப வயதில் படைத்தவை இவை. ‘சேலம் மாலைமுரசு’ நாளிதழில்[வாரம் ஒரு முறை வெளியான இணைப்பு மலரில்] வெளியானவை.
கதைகளில் இடம்பெற்றிருந்த தூக்கலான பாலுறவு வர்ணனைகள் நீக்கப்பட்டுள்ளன.
வாசியுங்கள். தொய்வில்லாத கதை சொல்லும் உத்தியும், முற்றிலும் மாறுபட்ட கதைகளின் உள்ளடக்கங்களும் உங்களை வெகுவாகக் கவரும் என்பது என் நம்பிக்கை.
நன்றி.
கதைகள்:
1.ஊமைச்சியின் எச்சில்
2.ஓவியனின் கண்ணீரில் காவியம்
3.என்னைத் தழுவிக்கொள்!
நூலின் ‘அறிமுக உரை’ கீழே.....