//இன்று உலகில் 195 நாடுகள் உள்ளன[ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளும், உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடுகளாக உள்ள 2 நாடுகளும் அடங்கும்]//> https://www.worldometers.info/geography/how-many-countries-are-there-in-the-world/.
உங்களின் நேசிப்புக்குரிய கடவுளின் கடவுள்[!!!] இதுவரை இந்தியா முதலான 26 நாடுகளிலிருந்து மட்டுமே வருகையாளர்களை[பார்வைகள்> 1,198,652> 04.07.2025, 06.14 ]ப் பெற்றுள்ளார்.
எஞ்சியுள்ள 169 நாட்டவர்கள் அவரை அலட்சியப்படுத்தியுள்ளார்கள்[மொழியாக்க வசதி இருந்தும்] என்பது அவரை அளவில்லாத வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், உங்களின் ‘அறிவுப் பசி’ தணித்தலாகிய தம் பணியை அவர் தொடர்வார் என்பதறிந்து மகிழ்வீராக! ஹி... ஹி... ஹி!!!
* * * * *