திங்கள், 5 அக்டோபர், 2026

“தமிழ்ப் பெண்களின் மகனாக... ”> மிச்சமுள்ள வார்த்தைகளை நிச்சயம் சேருங்க ஜோசப்!

“பெண்களை ஆபாசமாகப் பேசிவரும் திமுகவுக்கு, தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” -ஜோசப்> https://www.hindutamil.in/news/tamilnadu/cm-vijay-and-leaders-condemns-mk-stalin.

தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் தனக்குமான ஏராளமான உறவு முறைகளில் மகன், அண்ணன், தம்பி ஆகிய மூன்றை மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார் ஜோசப். அவர் குறிப்பிடத் தவறிய சொற்கள் கீழே:

தலைவன், xxxxxxx, நாயகன், கதாநாயகன், அப்பா, அப்பப்பா, அப்பப்பப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பெரிய தாத்தா, சின்னத் தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, அப்புச்சி, அப்பாச்சி, பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன், மாமன், பெரிய மாமன், சின்ன மாமன், மச்சான், பெரிய மச்சான், சின்ன மச்சான், நண்பன், அன்பன், பேரன்பன், உயிர் நண்பன் இன்ன பிற.