ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

கண் பார்வை இழக்கும் பிள்ளைகள்... கலங்காமல் காப்பாற்ற முயலும் பெற்றோர்!

 குழந்தைகளைப் பாதித்திருப்பது அரிய மரபணுக் கண் கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள்.

எதிர்காலத்தில், பார்வையைப் பறிகொடுக்கும் பாசமிகு பிள்ளைகளின் வாழ்க்கையில் ஓரளவுக்கேனும் மகிழ்ச்சியைத் தக்க வைக்க[வேறு வழியில்லை], பெற்றோர்கள் கையாளும் வழிமுறையும் அரிதானதுதான்.

மேற்கண்ட மரபணுக் கண் நோய் தாக்குவது இயற்கை என்றால், எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கடவுள் என்றால்.....

‘உலகைப் படைத்தவன் முற்றிலுமாய்[பரந்து> மிச்சம் சொச்சம் இல்லாமல்] அழிவானாக’ என்ற வள்ளுவர் வாக்கு நினைவுக்கு வருகிறது.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்' -குறள்.

https://x.com/hashtag/RetinitisPigmentosa?src=hashtag_click