மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்கான சங்கி அரசின்[ஒன்றியம்] தொடர் நடவடிக்கைகளால் விளைந்த/விளையும் தீமைகள் பல.அவற்றில், மாநில அரசுகள் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்கு நடத்தும் தேர்வுகளுக்குப் பதிலாக ‘நீட்’ தேர்வைத் திணித்ததும் ஒன்று.
இதனால், பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் மனச் சிதைவுகளுக்கு உள்ளாகி, தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்['நீட்' திணிப்புக்கு முன்பு, தோல்வியால் தற்கொலை புரிந்த மாணவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு] அதிகரித்திருக்கிறது.
இந்த அவலம் தொடரும் நிலையில்,
21 வயது மாணவர் ஒருவர், தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வில்(நீட்) தேர்ச்சி பெற, தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தன் தந்தையைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பாஜக’ சங்கிகளின் ஆதிக்க வெறி இதைப் போன்ற மேலும் பல கொலைகளுக்குக் காரணமாக அமையக்கூடும்.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது மிக அவசியம்.
ஆனால், ஆதிக்க வெறி பிடித்த சங்கிகள் ஆட்சிப்பீடத்திலிருது அகற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
அகற்றப்படுவது அத்தனை எளிதில் நிகழாது; காரணம், வடபுலத்தில் சிந்திக்கவே தெரியாத முட்டாள்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதுதான்.
* * * * *
*Lucknow horror: Father's NEET dream for son ends in chop-and-drum murder — what we know
