எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தினமணி[தினமணி கதிர்] நாளிதழுக்கு நன்றி.

தூய்மையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதிலும், நடுநிலை உணர்வுடன் தரமான செய்திகளை வெளியிடுவதிலும் முன்னிலை வகிப்பது தினமணி நாளிதழ். அதன் இணைப்பாக வாரம் ஒருமுறை வெளியிடப்படும் தினமணிக்கதிர் நாம் அறிந்திராததும் சுவையானதுமான செய்தித் துணுக்குகளை[யும்] உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

கீழ்க்காண்பது[நகல் பதிவு] கதிரில் வெளியான அரிய தொழிநுட்பச் செய்தி.