ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

www.websitelists.in வழங்கும் 8,14,584 வலைத்தளங்கள்!!!

www.websitelists.in என்னும் தளம் 8,14,584 வலைத்தளங்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

பெரும் எண்ணிக்கையில் 'பார்வை’களைப் பெற்றுள்ள தளங்களைத் தொகுத்துத் தந்திருப்பது வரவேற்கத்தக்கது.

பல்வகைப் பதிவுகளின் தொகுப்பு என்பதால் நம் தேடலுக்குரிய பலன் கிட்டும் என்று நம்பலாம்.

பொழுதுபோக்குக்கான தளங்களும் கணிசமாக இடம்பெற்றிருக்கும் என்பது என் நம்பிக்கை.

பதிவுகள் வேறு வேறு மொழிகளில் இருப்பினும், அவற்றைத் தமிழாக்கம் செய்யும் வசதி[பெரும்பாலும்] உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் தேடலில், kadavulinkadavul என்று தட்டச்சிட்டபோது, கீழ்க்காணும் என் வலைப்பக்கம் குறித்த விவரங்களையும் பெற முடிந்தது.

25 ஏப்., 2020. kadavulinkadavul.blogspot.com. 270057, kadhajalakam.com. 270058, kaff.in. 270059, kahanihindi.com. 270060, kajak-zveza.si.

பட்டியல்[32 மட்டும்]:
1google.com
2youtube.com
3tmall.com
4qq.com
5baidu.com
6sohu.com
7facebook.com
8login.tmall.com
9taobao.com
10wikipedia.org
11yahoo.com
12360.cn
13jd.com
14zoom.us
15amazon.com
16sina.com.cn
17weibo.com
18pages.tmall.com
19live.com
20netflix.com
21reddit.com
22office.com
23vk.com
24microsoft.com
25xinhuanet.com
26blogspot.com
27okezone.com
28csdn.net
29microsoftonline.com
30alipay.com
31yahoo.co.jp
32instagram.com