எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 18 மார்ச், 2024

கடவுள் மட்டுமே நல்லவர்!!!

 

[படம்: இன்று[18.03.2024] காலை, கோவை ராமநாதபுரம் > திருச்சி சாலை  மேம்பாலத்தை ஒட்டி, சந்திப்பு வழிகாட்டி[signal]க்கு அருகே நடைபாதையில் கண்ட காட்சி]

‘யூடியூப்’இல்.....



  *   *   *   *   *

https://youtube.com/shorts/QLU_WLLOqqQ?si=urg90J7EC7pRGIF3 [திருத்தப்பட்டது]