எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

வியாழன், 12 ஜூன், 2025

🔴LIVE : விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு | Gujarat | Flight | Ahme...

ரு கோரமான விமான விபத்து குறித்து, 15 நிமிடங்களுக்கு முன்பு[பதிவிட்டபோது] வெளியானதொரு காணொலி கீழே.

பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்தப் பகிர்வு[முன்னர் நிகழ்ந்த கொடூர விபத்துகள் குறித்தத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன].