எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

செவ்வாய், 4 ஜூன், 2019

''இந்தியா அழியும்''...பீதியைக் கிளப்புகிறார் கொல்லிமலைச் சித்தர்[?]!!!

இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் இந்தக் காணொலியைத் தற்செயலாகக் காண நேரிட்டது. 'இதில் சொல்லப்படும் நிகழ்வுகள் ஆதாரமற்றவை; நம்ப முடியாதவை' என்பதே என் கருத்து.

பொழுதுபோக்காக ஒருமுறை பார்த்தும் கேட்டும் வைக்கலாம்.


==================================================================================