எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தமிழனை வம்புக்கு இழுக்கும் நிர்மலா அய்யங்காரியின் வாய்க்கொழுப்பு!!!

மதிப்புக்கும் மரியாதைக்கும் அருகதை இல்லாத அய்யங்கார் மாமி நிர்மலாவுக்கு,

தமிழை இழிவுபடுத்திப் பேசிய உன் தாய்மொழி எது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்தத் தகவலே அடுத்துக் காண்பது.

//Nirmala Sitharaman was born on August 18, 1959, in Madhurai, Tamil Nadu, India. She grew up in the Tamil Iyengar Brahmin family[https://votermood.com/biography/nirmala-sitharaman]//.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[ஒரு தமிழ்க் குடும்பத்தில் தவறிப் பிறந்துவிட்டாய்], பிழைப்புக்காகத் தமிழைப் புறக்கணித்து, இந்தியுடன் வேறு எந்தவொரு மொழிக்கும் பல்லக்குத் தூக்கும் சுயநலப் பிராமணத்தி நீ[கமல்காசன் உட்பட, தமிழ்ப் பற்றுள்ள பிராமணர்கள் மன்னித்திடுக] என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

மோடி ஆட்சியில் உனக்கு உயர் பதவி கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம்[மோடி தமிழைப் புகழ்வதெல்லாம் தமிழர்களை இளிச்சவாயர்கள் ஆக்கும் தந்திரம்].

இந்நிலையில்,தமிழர்களாகிய நாங்கள் உனக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒன்று உண்டு. அது.....

“எந்தவொரு மொழியை வேண்டுமானாலும் தலையில் சுமந்து கொண்டாடு; எந்தவொரு சங்கித் தலைவனுக்கு வேண்டுமானாலும் கொத்தடிமையாகச் சேவகம் செய். தமிழை இழிவுபடுத்தும் திமிர்வாதத்தை இனியேனும் கைவிடு.”