எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

வியாழன், 12 செப்டம்பர், 2019

திகைக்க வைக்கும் தொன்மையான வியட்நாம் குகை!!!

கண்டிக்கவோ, கலாய்க்கவோ, சிந்திக்கத் தூண்டவோ, சிரிக்க வைக்கவோ, கண்கலங்கச் செய்திடவோ இருப்பில் தரமான ‘சரக்கு’ ஏதும் இல்லாத காரணத்தால்.....

சற்று முன்னர் ‘குங்குமம்’[15.09.2019] வார இதழில் கண்டறிந்த கீழ்க்காணும் அரிய தகவலை உங்களுடன் பகிர்கிறேன்.

வருகைக்கு நன்றி!