எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 15 ஜூலை, 2019

பெண்ணாகப் பிறந்தாலே.....!!!

‘மெல்லினம்’ பெண்களுக்கான இதழ். அண்மையில் வெளியான அவ்விதழில்.....

இளம் பெண்கள் எதிர்கொள்ளும் தாம்பத்தியப் பிரச்சினைகள் குறித்த ஐயங்களுக்கு மருத்துவர் ‘இந்து’ அவர்கள் அளித்திருக்கும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாகும்.

தொடர்க.



நன்றி: ‘மெல்லினம்’