* ‘ஏசுநாதர், சிலுவையில் அறையப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து உயிர்தெழுந்தார்’ என்கிறது கிறித்தவ மதம். //ஆதிகால கிறிஸ்தவர்கள் "இயேசு சிலுவை மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் உயிர்த்தெழுந்தார்" என்று எழுதினர். அவர்கள் அவரை கண்டதாக மட்டும் எழுதவில்லை, அவருடன் உண்டதாகவும், அவரை தொட்டதாகவும் அவருடன் 40 நாட்கள் செலவிட்டதாகவும் எழுதினர்.
- ivaryaar.blogspot.com/2013/02/blog-post_16.html //
* ‘விவாகரத்துக்கு, மூன்று முறை “தலாக்” சொல்ல வேண்டும்’ என்கிறது இஸ்லாம் மதம்.
* ‘விவாகரத்துக்கு, மூன்று முறை “தலாக்” சொல்ல வேண்டும்’ என்கிறது இஸ்லாம் மதம்.
* யுகங்கள் ‘நான்கு’ என்கிறது இந்துமதம்.
* கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டி ருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]
* ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள்
உருவாக்கினார் என்கிறது இஸ்லாம். ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான்.
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டன
என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்..
என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்..
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches that God created "the heavens and the earth" in six days.]
மூன்று, நான்கு, ஆறு, ஏழு என்றிவ்வாறெல்லாம் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது எப்படி...எப்படி?
எதையெதையோ தேடிப் படித்தும் என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை!
உங்களுக்கு?
===============================================================================

