எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

‘தமிழ்ச்சரம்’ நிர்வாகிகளுக்கு என் அன்பான வேண்டுகோள்!

நான் எழுதும் பதிவுகளைத் தமிழ்ச்சரம் தானாகவே இணைத்துக்கொள்கிறது.

தவிர்க்க முடியாத சில காரணங்களால், தமிழ்ச்சரத்தில் என் பதிவுகள் இணைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

https://kadavulinkadavul.blogspot.com[கடவுளின் கடவுள்!!!] என்னும் என் தளத்தைத் தமிழ்ச்சரத்துடன் இணைத்த எனக்கு அதைத் துண்டிக்கும் வழி யாதெனத் தெரியவில்லை. எனவே.....

அன்புகொண்டு, தாங்களே இணைப்பைத் துண்டித்து உதவுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.
=====================================================================
தமிழ்ச்சரத்தை, வலைச்சரம்’ என்று தவறுதலாகப் பதிவு செய்ததற்கு மிக மிக மிக வருந்துகிறேன்.

பிற்பகல் 04.40 மணியளவில் பிழை திருத்தபட்டது.