பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025
அழகிய மேலட்டைகள்! அறிவூட்டும் அற்புத உள்ளடக்க நூல்கள்!!
51 நூல்களுமே கிடைத்தற்கரிய முத்துகள். அத்தனையும் ‘பண்டாரகர்’[முனைவர், doctor] ‘பசி’பரமசிவம் படைப்புகள். ஒரு நபரின் மன வலிமை, கூரறிவு, அறநெறி போற்றும் உயர் பண்பு ஆகியவற்றைக் குறிக்கும் சீர்மிகு தனித் தமிழ்ச் சொல் பண்டாரகராக்கும்!
அமேசான் கிண்டில் சந்தாதாரர் ஆகி வாசித்து இன்புறுவீர்! நற்பேறு பெறுவீர்!![அடியேனைச் சீந்துவார் எவரும் இல்லாததால் இந்தத் ‘தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல்’ பதிவு! ஹி... ஹி... ஹி!!!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)