கரூரில் எப்படியோ, பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது போல நாமக்கல் மாவட்டமே கிடுகிடுத்தது[நான் நிலைதடுமாறித் தரையில் மல்லாந்து விழுந்ததில் பின் மண்டையில் ரத்தக் காயம். சிகிச்சைக்குப் பண உதவி செய்வாரா ஜோசப்? ஹி... ஹி... ஹி!!!]!
உங்கள் ஊர் எப்படி?
மேற்கண்டது நம்பர் 1 நாளிதழ்[TV] தினத்தந்தியில் வெளியான செய்தி.
வரவேற்கத்தக்கதும் பெரிதும் பாராட்டத்தக்கதுமான பணியைச் செய்திருக்கிறது தினத்தந்தி.