மேற்கண்டது நம்பர் 1 நாளிதழ்[TV] தினத்தந்தியில் வெளியான செய்தி.
வரவேற்கத்தக்கதும் பெரிதும் பாராட்டத்தக்கதுமான பணியைச் செய்திருக்கிறது தினத்தந்தி.
“இனியும் புஸ்ஸி[ஆனந்த்> அமைச்சர்] ஆற்றும் கடமைகளில்‘புஸ்ஸி கக்கூஸ் போனார்; கழுவிக்கொள்ளத் தண்ணீர் இல்லாததால் ‘டிஸ்யூ’ பேப்பரால் துடைத்துச் சுத்தம் செய்தார்’ என்பது போல!எந்த ஒன்றையும் தவறவிடாமல் செய்தியாக வெளியிடுங்கள்” என்று ‘நம்பர் 1 தந்தி’க்காரர்களுக்குக் கோரிக்கை வைக்கிறோம்.
‘சிறுநீர்க் கழிப்பது, கக்கூஸ் போவது போன்றவை நாம் ஆற்றவேண்டிய கடமைகளில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன என்பது அறியத்தக்கது.