//சட்டசபையில் திமுக-வின் "மிசா" காலத் தியாகங்கள் & ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த காரசாரமான விவாதத்தின்போது, "மிசாவில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும்" என்று முதல்வர் விஜய் பேசினார். அப்போது அவர் தனது வலது உள்ளங்கையைத் தாடையின் அருகே வைத்து ஒரு சைகையைக் காட்டினார்
1976 அவசரநிலைக் காலத்தில் மிசா(MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, மு.க.ஸ்டாலின் போலீஸ் காவலில் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது தாடை எலும்பு முறிந்தது என்பது வரலாறு. விஜய் செய்த அந்தச் சைகை, ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அந்த உடல்ரீதியான பாதிப்பைக் கிண்டல் செய்யும் விதமாகவும், உருவக்கேலி(Body-shaming) செய்யும் வகையிலும் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன//[ஊடகங்கள்]
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவை என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் காணொலி.
ஸ்டாலினோ வேறு எவரோ அவரின் உடல் குறைபாட்டைச் சுட்டிக்காட்டிக் கேலி செய்யும் ஜோசப்[தமிழ்நாட்டின் முதலமைச்சர்]புக்கு இந்தக் கழிசடைக் குணத்தைக் கற்றுக்கொடுத்தது கிறித்தவர் போற்றும் புனித நூலான பைபிளா?
அல்ல... அல்ல... அல்லவே அல்ல.
அதைப் ‘பரிசுத்த வேதாகமம்’ என்பார்கள்.
பரிசுத்தரல்ல இந்த ஜோசப்.