வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

'நேபாளப் பேரழிவு'... ஒரு போலி ஆன்மிகவாதி[ஜக்கி வாசுதேவன்]யின் நீலிக்கண்ணீர்!!!

தனக்குத்தானே ‘சத்குரு’[கடவுளின் குரு]என்று பட்டம் கொடுத்து, உலகை நம்பச் செய்த மோசடிப் பேர்வழி ஜக்கி வாசுதேவன்.

தன்னைத் தேடிவரும் அப்பாவிகளிடம் லட்சங்களில் பணம் வசூலித்துக் கோடிகளில் புரள்பவர் இந்த நபர்.

சொகுசுக் கார்கள் என்றில்லாமல் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் உல்லாசப் பேர்வழியும்கூட.

நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி இந்த ஆசாமியின் சீடர்கள் 80 பேர் காணாமல் போயிருந்தால், ஹெலிகாப்டரில் அங்குச் சென்று, வானத்தில் வட்டமிட்டபடி மந்திரம் ஓதியிருந்தால், வெள்ளம் வடிந்து அத்தனைப் பேரும் மீண்டு வந்திருப்பார்களே, ஏன் செய்யவில்லை?[வெள்ளியங்கிரியிலிருந்தும் இதைச் செய்திருக்கலாம்.]

“கடவுளின் குரு என்று சொல்லிக்கொண்டு கண்ணீர் வடிப்பது போல் காணொலி வெளியிட வெட்கமாக இல்லையா ஜக்கி? இப்படியொரு காணொலி[பொய்யான செய்தி?] வெளியிட்டது, காணாமல்போயிருந்த உம்மை மீண்டும் பிரபலப்படுத்துவதற்கான உத்தியா சத்துக்குருவே?”

இந்த ஆளின் நீலிக் கன்ணீர் குறித்து ஏராளமான வாசகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துரைகள் அவசியம் வாசிக்கத்தக்கவை. குறிப்பிடத்தக்கனவற்றை மட்டும் இங்கு இணைத்திருக்கிறேன்[திருத்தங்கள் செய்யப்படவில்லை]. வாசியுங்கள்.


ஸ்வாமி நீங்களும் போயிருந்தா நன்னா பேஷா இருந்திருக்கும்..
239
நீ போய் இருந்தால் கோயம்புத்தூர் மக்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைத்திருக்கும்
212
இவனை இன்னும் கடவுள் அவதாரம் என்று பின்னாடி போறாங்க 😢😢😢😢 பெரும் வேதனை
291
உன்னுடைய சக்தியை பயன்படுத்தி நீரின் வழித்தடத்தை மாற்றி விடலாம்ல
139
ஜக்கி போகாம விட்டதுதான் எங்களுக்கு பெரிய வருத்தமா இருக்கு
111
போகாதீங்க போகாதீங்க டான்னு சொன்னா எவன் கேட்கிறான்
39
நீங்க தான் பெரிய ஞானி ஆச்சே நீங்க நினைச்சாலே அங்கே வெள்ளம் காணாம போயிடும்
3
இவன் ஒரு நம்பர் ஒன் நடிகர் நேக வாலிப பிள்ளைகள் வாழ்க்கையை கெடுத்தவன்
27
இவருடைய ஆன்மீக ஆன்மீக வகுப்பில் உள்ளுணர்வு பற்றி அதிகம் கூறப்படுகிறது பறவைகள் விலங்குகள் இந்த உள்ளுணர்வு மூலமாக பேரிடர் காலங்களில் தப்பித்துக் கொள்வதாக கூறுகிறார் மேலும் இவருடைய ஆன்மீக பயிற்சிகள் இந்த உள்ளுணர்வை அதிகப்படுத்துவதாகவும் வெளிப்படுத்துகிறார் ஆனால் இவருடைய சிசியர்கள் இந்த பேரிடரில் சிக்கி இறந்திருக்கிறார்கள் இவருடைய ஆன்மீக பயிற்சி என்ன உதவி செய்தது இறைவன் முன்னால் மனிதன் மிகச் சிறியவன்.

Iyarkai always ultimate....nee thapuchitta!
6
நஷ்ட ஈடு வாங்கி ஆட்டைய போட இந்த கண்ணீர் 😡🙏🙏
11
காட்டை அழித்து இயற்க்கை அழித்து பக்தி பெயரில் பணம் பண்ணுபவன்
16
இயற்கைக்கு எல்லா ......,....ம் ஒன்றுதான்.
5
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் கடவுளே
9
இது ஒரு பெரும் துயரம்.....இது மாதிரி யாருக்கு வேணாலும் எப்பொழுது வேணாலும் நடக்கலாம்.....அதனால் குற்றம் குறை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருங்கள் மக்களே.....
7
ஜக்கி நீ முதலில் ஒரு தமிழன் கூட கிடையாது ஆனால் எப்படி உன்னால் தமிழ்நாட்டில் வந்து ஈஷா யோகா வைக்க முடிந்தது தமிழன் நாம் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறோம் இருந்தாலும் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
32
உடலை சிவம் ஆகவும் உள் நின்று இயங்கும் உயிரை ஈசன் ஆகவும் உணர முடியாது போகும் தன் ஞானம் கொண்ட அஞ்ஞானம் எல்லாம் இப்படி தான் இயற்கை யே களை எடுக்க துவங்கி உள்ளது மக்களே
6
Don't worry. We are praying for the safe return of all people 🙏
9
இவர் முனி சித்தர் முன் கூட்டியே இப்படி இடர் வரும் என்று தெரிந்து இருக்க வேனுமே
32
இவன் செய்கின்ற பாவம் அவர்களை பலி ஆக்கிவிட்டது,,

13