ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

‘பாஜக’வுக்குக் கூஜா தூக்கும் கூத்தாடியின் கொட்டம்!!!


தமிழர்களின் இன உணர்வை[+மொழியுணர்வு] முற்றிலுமாய் வேரறுக்க வேண்டும் என்னும் மோடி & அமித்ஷா கனவு[காங்கிரஸ்காரன் கனவும் இதுதான்] தமிழ்நாட்டை ஆளும் ‘குருட்டு அதிர்ஷ்டம்’ பெற்ற கூத்தாடியால் நனவாகத் தொடங்கியுள்ளது.

தமிழினப் பற்றாளர்கள் மனம் பதறுகிறார்கள். 

கூத்தாடிக்கு வாக்களித்த கூமுட்டைகளும், கூத்தாடியிடம் தங்களின் தன்மானத்தை விற்றுவிட்ட ‘விசிக’ தலைவர்களும் பொதுவுடமையாளர்களும், கூத்தாடியின் இனத் துரோக நடவடிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை. 

கூத்தாடி அடிக்கும் கொட்டத்திற்கு[அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த பதவியைத் தக்கவைப்பதைத் தவிர வேறு எந்தவொரு குறிக்கோளும் இல்லை] உடனடி முடிவுரை தேவை. இதை எழுதக் கடமைப்பட்டவர்கள் யாரெல்லாம்?

தமிழின உணர்வுள்ள எல்லோரும்தான்.
                   ***************
***மேற்கண்ட காணொலிக்கான கருத்துரைகளைத் தவறாமல் படியுங்கள்.