காங்கிரஸ் கட்சியால் தனக்குச் ‘சவக்குழி’ தோண்ட முடியாது என்கிறார் நம் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
சனி, 7 பிப்ரவரி, 2026
இன்னொரு ‘சவக்குழி’ தேவையில்லை பிரதமரே!!!
அது முடியுமோ முடியாதோ, தோண்டும் வேலையைக் காங்கிரஸ் செய்யத் தேவையில்லை என்பதே நம் எண்ணம்.
அடிக்கடிப் பொய் சொல்லுதல்[ராகுல் காந்தி குற்றச்சாட்டு], வாயால் வடை சுடுதல், பிரச்சினைகள் பெரிய அளவில் தலைதூக்கும்போது ஓடிப்போய்ப் பதுங்குதல், பெரும்பாலான நாட்களில் பெரிய பெரிய நாடுகள் மட்டுமல்லாமல், குட்டிக் குட்டி நாடுகளுக்கெல்லாம் சுற்றுலாச் செல்லுதல் என்று மக்களால் வெறுக்கத்தக்கன செய்து, தனக்குத்தானே அவர் மிகப் பெரியதொரு குழியை ஏற்கனவே தோண்டி வைத்துவிட்டார் என்பதால், புதிதாக ஒரு குழியைக் காங்கிரஸ் தோண்டுவது தேவையற்ற வெட்டி வேலையாகும்.
பிரதமரின் மனதில் சவக்குழி குறித்த எண்ணமே இனி எழுதல் கூடாது என்பது நம் விருப்பம்.
வாழ்க நம் பிரதமர்! நீடூழி வாழ்க நரேந்திர மோடி!!
'அமேசான்' கமிஷன் வியாபாரியின் அடாவடித்தனம்!
அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்ட நூல்களில்[52] மூடநம்பிக்கையை[குறிப்பாகக் கடவுள் நம்பிக்கை]ச் சாடும் உள்ளடக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
இதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத, அமேசான் தமிழ்ப் பிரிவில் வேலை பார்க்கும் எடுபிடிகள்[இவாள் யார் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்], என் கிண்டில் கணக்கை முடக்கியிருக்கிறதுகள்.
//Alert from Amazon about your account
இன்பாக்ஸ்
Kindle Content Review <kindle-content-review+500at00000PyUY2AAN@kdp-support.amazon.com>
Hello,
We are terminating your account effective immediately because we have found activities in your account trying to manipulate our services.
In addition to closing your account:
• You'll no longer be eligible to receive outstanding royalties.
• You no longer have access to your account. This includes editing titles, viewing reports, and accessing other account information.
• Published titles will be removed from Amazon.
As per our Terms and Conditions, you aren't allowed to open any new KDP accounts.
See our Terms and Conditions:
https://kdp.amazon.com/terms-and-conditions
If you have questions, you can reply to this message.
Regards,
Amazon KDP//
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)