சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான பிள்ளையாரை முதல்வர் ஜோசப் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்[மின்னம்பலம்,Published On: ‘தவெக’ தறுதலைகள்.
“கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
முதல்வர் ஜோசப் இந்த அயோக்கியர்களின் அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் மௌனம் காப்பது[ரசித்து மகிழ்கிறாரா?] கவனிக்கத்தக்கது.
தங்களின் கூத்தாடித் தலைவனை இவர்கள் ‘கர்த்தர்’ ஆகவும் உருமாற்றிக் கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
vijay-dance-ezgif.com-resize.gif