ஜோசப் | பிள்ளையார் | கர்த்தர் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோசப் | பிள்ளையார் | கர்த்தர் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 செப்டம்பர், 2026

கூத்தாடி ஜோசப்பின் பிள்ளையார் அவதாரம்! ‘கர்த்தர்’ ஆவது எப்போது?!

 சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான பிள்ளையாரை முதல்வர் ஜோசப் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்[மின்னம்பலம்,Published On: தவெக’ தறுதலைகள். 

“கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்கிறார்  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

முதல்வர் ஜோசப்  இந்த அயோக்கியர்களின் அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் மௌனம் காப்பது[ரசித்து மகிழ்கிறாரா?] கவனிக்கத்தக்கது.

தங்களின் கூத்தாடித் தலைவனை இவர்கள் ‘கர்த்தர்’ ஆகவும் உருமாற்றிக் கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!