*வி-சைகை(V-Sign): ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி 'V' வடிவில் காட்டுவது. இது உலகளவில் வெற்றியின்(Victory) மிக முதன்மையான அடையாளமாகும்.
*முஷ்டியை உயர்த்துவது(Fist Pump): கையை மடக்கி முஷ்டியை நெஞ்சுக்கு நேராவோ அல்லது வானத்தை நோக்கியோ உயர்த்துவது. இது சாதனை, அதீத மகிழ்ச்சி மற்றும் விடாமுயற்சியால் கிடைத்த வெற்றியைக் குறிக்கும்.
*உயர்த்தப்பட்ட கட்டைவிரல்(Thumbs Up): கட்டைவிரலை மட்டும் உயர்த்திக் காட்டுவது. இது வெற்றி, காரியம் சிறப்பாக முடிதல்(Approval), & வாழ்த்துகளைக் குறிக்கும்.
*ஹை-ஃபைவ்(High Five): இருவர் தங்களின் உள்ளங்கைகளை காற்றில் தட்டிக் கொள்வது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியை(Team Success) ஒன்றாகக் கொண்டாடும் சைகையாகும்.
*ஓகே சைகை(OK Sign): ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் இணைத்து வட்டமாக்கி, மற்ற மூன்று விரல்களை உயர்த்துவது. இது எல்லாம் சரியாக, வெற்றிகரமாக முடிந்தது என்பதைக் குறிக்கும்.
மேற்கண்டவை, வெற்றி அல்லது, சாதனையைக் கொண்டாடுவதற்கு உலகளவில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான சைகைகளின்(Victory & Success Gestures) பட்டியல் ஆகும்.
தற்குறிகளின் கட்சித் தலைவர்கள்[தலைமைத் தலைவர் ஜோசப் உட்பட> படம் மேலே] இடப்பக்க நெஞ்சின் மேல் பகுதியிலும், தோள்பட்டையிலும் கை பதித்திருக்கிறார்களே, இது எதற்கான சைகை?
புரியாமல் பேசிப் பேசியே வாக்காளர்களை ஏமாற்றிய இவர்கள், வெற்றி மிதப்பில் இப்படிப் புரியாமல் சைகை செய்து செய்து இன்னும் யாரையெல்லாம் ஏமாற்றப்போகிறார்கள்?!
??ஜோசப்புக்குக் குனிஞ்சி குனிஞ்சி கும்பிடுபோடுற செங்கோட்டையனார் படத்தில் இல்லையே ஏன்???

