தரையில் கால் பதித்தார் ஜோசப்... கரூர் மட்டுமல்ல நாமக்கல்லும் அதிர்ந்தது!!!
கரூரில் எப்படியோ, பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது போல நாமக்கல் மாவட்டமே கிடுகிடுத்தது[நான் நிலைதடுமாறித் தரையில் மல்லாந்து விழுந்ததில் பின் மண்டையில் ரத்தக் காயம். சிகிச்சைக்குப் பண உதவி செய்வாரா ஜோசப்? ஹி... ஹி... ஹி!!!]!