வெள்ளி, 3 ஜூலை, 2026

‘ஜோசப்’ ஆட்சியைக் கவிழ்க்க ரூ180 கோடியா? பிச்சைக் காசு!

“ஜோசப் உலகறிந்த உத்தமத்  தலைவர்”னு ஜோசப்போட வலக்கரம்[இடக்கரமும் அவரே] ‘ஆதவ் அர்ஜுனா’ சத்தியம் பண்ணிச் சொல்லியிருக்காரு.

இந்நிலையில், ஜோசப் ஆட்சியைக் கவிழ்க்க ரூ180 கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டது என்பது, போற்றுதலுக்குரிய ஜோசப் அவர்களை வெகுவாக அவமானப்படுத்தும் செயலாகும்.

அடேய் ஊடகா, இந்தச் செய்தியை அழிச்சிட்டு ‘ரூ1,80,000[ஒரு லட்சத்து என்பதாயிரம்] கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டது’ன்னு செய்தி வெளியிடு முட்டாளே!