மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Monday, May 4, 2015

“ஸ்ஸ்ஸ்...அப்பா! என்ன வெய்யில்...என்ன வெய்யில்!!”

இன்று ஆரம்பம் ஆகிறதாம் ‘கத்திரி’ வெய்யில். வெய்யிலுக்கு அஞ்சுபவர்கள் மனிதர்கள் மட்டுமா? கீழ் வரும்  தொலைக்காட்சிச் செய்திகளின் தலைப்புகளைப் படியுங்கள்.

= ‘இன்று அக்கினி நட்சத்திரம் தொடக்கம்’ =

= ‘வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்’ =No comments :

Post a Comment