கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

சனி, 15 பிப்ரவரி, 2020

நடிகன் ரஜினியின் முகத்திரையைக் கிழிக்கும் ‘காலைக் கதிர்’ நாளிதழ்!

‘காலைக்கதிர்’ நாளிதழுக்கும், அதில் கீழ்க்காணும் கடிதத்தை[ஆசிரியருக்கு] எழுதிய வாசகருக்கும் நம் நன்றி. கடிதம் எழுதிய வாசகர் பெயர் என் சாண்டில்யன்.

நன்றி.