எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

அமேசான் கிண்டிலில் என் 31ஆவது நூல்!

பதிப்பகங்கள் மூலம் நூல்களை வெளியிட்டு எதிர்பார்க்கும் கொஞ்சம் பலனைக்கூடப் பெற இயலாத நிலையில், அமேசான் நிறுவனம் என் போன்ற ‘கத்துக்குட்டி’ எழுத்தாளர்களை அரவணைத்து வழிநடத்துகிறது. அது, தான் வகுத்துக்கொண்ட நெறிமுறைகளிலிருந்து கிஞ்சித்தும் பிறழாமல் செயல்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. அதனால்தான், தொடர்ந்து கிண்டிலில் நூல்களை வெளியிட்டு வருகிறேன்.

‘பக்தி படு[ம்]த்தும் பாடு’ கிண்டிலில் நான் வெளியிட்டுள்ள 31ஆவது நூல் ஆகும்.

தங்களின் வருகைக்கு நன்றி.

Free with Kindle Unlimited membership
Or ₹49 to buy