அந்தப் பெண்ணின் பெயர் செய்தியில் இடம்பெறவில்லை. அவரின் கணவன் பெயர் 'இம்ரான்கான்']who sells auto parts in Bengaluru]. இம்ரானின் அம்மாவும் சகோதரியும் உடன் வசிக்கிறார்கள்.
மணமானதிலிருந்தே இம்ரான்கான் இவருடன்[மனைவி] முறையற்ற[unnatural] வகையில் உடலுறவு கொள்கிறார். உடன்பட மறுத்தபோதெல்லாம் அடித்து உதைக்கவும் செய்கிறார். அவருடைய அம்மாவும் சகோதரியும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.
மேலும், பணத்துக்காகப் பிற ஆடவருடன் படுக்கையைப் பகிரும்படியும் மிரட்டியிருக்கிறார். பெண் மறுக்கவே மூன்று முறை "தலாக் சொல்லியிருக்கிறார்.
கணவனின் அடாவடித்தனம் எல்லை கடந்துபோகவே, காவல்துறையில் புகார் அளித்தார் அந்தப் பெண்.
இம்ரானுடன் அவரின் அம்மாவும் சகோதரியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு.
[A man from Uttar Pradesh allegedly gave his wife triple talaq after she refused to sleep with other men. Based on the woman’s complaint, a case has been registered at Nagphani Police Station in Moradabad against the husband, mother-in-law and sister-in-law under section 498A, 323, 377, 504, 506 of the Anti-Dowry Act and under Section 3 and 4 of the Muslim Marriage Act, 2019.
The woman said that she was married to Imran Khan in 2019 who sells auto parts in Bengaluru. After the marriage, Imran took her to Square apartments where both of them started staying. Imran’s mother Bilkis Khan and sister Aysha Khan were also staying with them. The aggrieved woman alleged that soon after their marriage, her husband Imran started doing “unnatural” sex with her. The complainant said she was beaten up when she opposed this. She alleged that Imran forced her to sleep with other men and was beaten up when she refused to oblige. She said she was forced to go to bed with other men in exchange for money which went into Imran’s pocket.] -News18 -07.09.2022